‘உதயத்தை வரவேற்போம்’ – அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி நினைவிடம்..!

Default Image

உதயநிதி அமைச்சராவதை வரவேற்கும் வண்ணம், உதயத்தை வரவேற்போம் என கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

அந்த வகையில், ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், உதயநிதி அமைச்சராவதை வரவேற்கும் வண்ணம், உதயத்தை வரவேற்போம் என கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்