அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை..!

Default Image

அபாயகரமான 6 பூச்சிக்கொல்லிகளை 60 நாட்களுக்கு தடை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அபாயகரமான 6 பூச்சிக்கொல்லிகளை 60 நாட்களுக்கு தடை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்கொலைகளை தடுக்கும் வகையில் 6 அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், 3% மஞ்சள் பாஸ்பரஸ்ஸை பூச்சிக்கொல்லியாக பயன்படுத்த நிரந்தரமாக தடை விதிக்கப்படுவதாகவும், மோனோகுரோட்டோபாஸ், புரோபேனோபாஸ், அசிபெட்  உள்ளிட்ட 6 மருந்துகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala
Congress MPs - BJP MPs Protest in Parliament