துபாய் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பாம்பு – பயணிகள் அதிர்ச்சி

Default Image

துபாய் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பாம்பு இருந்தததால் அதிர்ச்சியடைந்த பயணிகள். 

கேரளாவின் கோழி கோட்டில் இருந்து புறப்பட்ட B737-800 விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. கோழிக்கோட்டில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் பயணிகள் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். பின் துபாய் விமான நிலையத்தின் தீயணைப்பு துறை அதிகாரிகள் விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்