இந்திய சினிமாவில் சரித்திரம் ரஜினிகாந்த்.! ஸ்டைல் மன்னன் எங்கள் சூப்பர் ஸ்டார்…. குவியும் வாழ்த்துக்கள்….!

Default Image

அன்றும், இன்றும், என்றும், தமிழ் சினிமாவில் ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் நடிப்பில் வெளியான படங்கள் பல பாக்ஸ் ஆபிஸை கலக்கி உள்ளது என்றே கூறலாம். இவரது படங்கள் வெளியாகும் நேரத்தில் மற்ற நடிகர்களின் படங்களை வெளியீடவே சிறிது யோசிப்பார்கள். அந்த அளவிற்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே ரஜினி பல ரசிகர்களின் மனதில் ரஜினி இடம்பிடித்துள்ளார்.

HBDRajinikanth
HBDRajinikanth [Image Source: Twitter ]

காலத்தால் அறியாத , அழியாத ஒரு ஸ்டைல் என்றால் ரஜினியுடையாக ஸ்டைல் தான். சினிமாவில் நடிக்கும் பல நடிகர்களுக்கு ஒரு படத்திலாவது ரஜினியின் ஸ்டைலை பின்பற்றி இருப்பார்கள். அந்த அளவிற்கு அருமையான வித்தியாசமான ஸ்டைல்களை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதையும் படியுங்களேன்- பிறந்தநாள் ஸ்பெஷல்: சூப்பர் ஸ்டார் சினிமா வாழ்க்கையில் மறக்கமுடியாத படங்களின் சூப்பர் லிஸ்ட்..!

HBD -Rajinikanth
HBD -Rajinikanth [Image Source: Twitter ]

ரஜினியின் ஸ்டைலை இனி வரும் காலங்களிலும்  யாரும் முறியடிக்க முடியாது.  தமிழ் சினிமாவில் ஒரு சரித்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் இன்று  தனது 73-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

HBDSuperstarRajinikanth
HBDSuperstarRajinikanth [Image Source: Twitter ]

எனவே இன்று முழுவதும் சோஷியல் மீடியாவில் ரஜினி தான் ட்ரெண்டிங்கில் இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில் இன்று ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு அவர் தவறவிட்ட படங்களை பற்றி பார்க்கலாம்.

ரஜினி தவற விட்ட படங்கள்:

  1. ஜக்குபாய்
  2. இந்தியன்
  3. ரமணா
  4. முதல்வன்
  5. அந்நியன்
  6. பாபநாசம்
  7. சாமி

குவியும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் : 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest