அன்பு சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – ஈபிஎஸ் ட்வீட்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி.
இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், முதலவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலரும் வருகின்றனர்.
அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அவர்கள் நீண்ட ஆயுளோடும் நல் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.திரு @rajinikanth
அவர்கள் நீண்ட ஆயுளோடும்
நல் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். pic.twitter.com/KCxqohUitV— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 12, 2022