அந்த விளம்பரத்தால் சர்ச்சையில் சிக்கிய ரிஷப் பண்ட்.! கலாச்சாரத்தை மதிக்க வலியுறுத்தல்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இந்திய குடிமகனாக நாம் நமது கலாச்சார அடையாளத்தை நாம் மதிக்க வேண்டும். – ட்ரீம் 11-இல் ரிஷப் பண்ட் விளம்பரம் குறித்து இசைக்கலைஞர்கள் எதிர்ப்பு.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் அண்மையில் ட்ரீம் 11 எனும் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்து இருந்தார். அதில், அவர் கிளாசிக் இசை பாடுவது போல காட்சிப்படுத்தி இருப்பர்.
இந்த காட்சியமைப்புக்கு இசை கலைஞர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முக்கியமாக இசை கலைஞர்களான கௌஷிகி சக்ரவர்த்தி மற்றும் புர்பயன் சட்டர்ஜி ஆகியோர் தங்கள் எதிர்ப்பை பதிவிட்டுள்ளனர்.
அதில், இந்த விஷயத்தில் எனது வெறுப்பை எப்படி வெளிக்காட்டுவது என தெரியவில்லை. உங்கள் பாரம்பரியத்தை அவமதிப்பது உங்களை ஒரு முட்டாள் போல் வெளிப்படுத்தும். இந்திய குடிமகனாக நாம் நமது கலாச்சார அடையாளத்தை நாம் மதிக்க வேண்டும். ‘ என அவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)