நிபா வைரஸ் தமிழகத்தில் இல்லை! சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ,தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும், கேரளாவிலேயே அது கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 14 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டை தொடங்கி வைத்த அவர், திருச்சியில் அனுமதிக்கப்பட்ட 2 பேருக்கும் சாதாரண காய்ச்சலே இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.