எல்லா ம…றும் ஒண்ணுதான்.! சர்ச்சையை கிளப்பிய மிர்ச்சி சிவா… ஷாக்கான ரசிகர்கள்.! .
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தொடர்ந்து காமெடியான படங்களில் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்து வரும் சிவா அடுத்ததாக ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் முத்துக்குமரன் இயக்கியுள்ளார். படத்திற்கு “சலூன் எல்லா மயிரும் ஒண்ணுதான்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
வித்தியாசமான காமெடி கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படத்தில் யோகி பாபு,நயன்கரிஷ்மே ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்து வருகிறார்.
இன்று நடிகர் சிவாவுக்கு பிறந்த நாள் என்பதால் படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் நீண்ட முடியுடன் சிவா இருக்கிறார். போஸ்டரை பார்க்கையில் படம் கண்டிப்பாக வித்தியாசமான கதைக்களத்தை கொண்டதாக இருக்கும் என தெரிகிறது. விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்திற்கு சலூன் எல்லா மயிரும் ஒண்ணுதான் என்று தலைப்பு வைத்துள்ளது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hear hear ! ???? #Saloon First look.@dir_mkumaran @actorshiva @iYogiBabu @inder3kumar @UrsKarishma @SamCSmusic @dopmanikandan @Sanlokesh @YugabhaarathiYb @TherukuralArivu @Azharfreeze @raja8073 @onlynikil @teamaimpr @CtcMediaboy #RedhanCinemas pic.twitter.com/i5Ngk65wX9
— #Redhan (@RedhanCinemas) December 9, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!
December 22, 2024![India Women vs West Indies Women](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/India-Women-vs-West-Indies-Women-1.webp)
ஏற்றமா? இறக்கமா? ‘விடுதலை 2’ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!
December 22, 2024![viduthalai part 2](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/viduthalai-part-2.webp)
நான் மனித நேயமற்றவனா? ‘என் பெயருக்கு களங்கம் விளைவிக்கப் பார்க்கின்றனர்’ – அல்லு அர்ஜுன்!
December 22, 2024![Allu Arjun](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Allu-Arjun_11zon.webp)
புயல் எச்சரிக்கை தளர்வு… 9 துறைமுகங்களில் ஏற்பட்ட 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு இறக்கம்!
December 22, 2024![Storm warning cage](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Storm-warning-cage.webp)
“ரகுபதி சட்டத்துறை அமைச்சரா? பேட்டை ரவுடியா? ” அண்ணாமலை கடும் விமர்சனம்!
December 21, 2024![BJP State president K Annamalai - TN Minister Ragupathi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/BJP-State-president-K-Annamalai-TN-Minister-Ragupathi.webp)