FIFA WC Breaking:பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது குரோஷியா

Default Image

பிரேசிலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது குரோஷியா

பிரேசில் மற்றும் குரோஷியா இடையே நடைபெற்ற காலிறுதி போட்டியில் 90 நிமிடங்களை தாண்டியும் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது.

இந்த கூடுதல் நேரத்தில் பிரேசில்  நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர் 106 வது நிமிடத்தில் கோல் அடிக்க பரபரப்பு தொற்றிக்கொண்ட நேரத்தில் குரோஷியா வின்  புருனோ 116 நிமிடத்தில் தனது பங்கிற்கு ஒரு கோல் அடிக்க ஆட்டம் ட்ராவானது.

அதன் பின்னர் வெற்றியை தீர்மானிக்கும் பெனால்டி சூட் ஆரம்பமானது,இதில் குரோஷியா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு சென்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்