பிரதமர் மோடியை சந்தித்த தம்பிதுரை..!
பிரதமரின் நாடாளுமன்ற அலுவலகத்தில் அதிமுகவை சேர்ந்த தம்பி துரை, பிரதமர் மோடியை சந்தித்து பேசி உள்ளார்.
பிரதமரின் நாடாளுமன்ற அலுவலகத்தில் அதிமுகவை சேர்ந்த தம்பி துரை, பிரதமர் மோடியை சந்தித்து பேசி உள்ளார். அப்போது குஜராத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறியுள்ளார். மேலும் தமிழகத்தின் அரசியல் நிலவரம் பற்றியும் பேசப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.