மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்”-தொடங்கிய கேரள இடதுசாரி கட்சிகள்….!
“மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்”-கேரள இடதுசாரி கட்சிகள் சார்பில் உற்சாகமாக துவங்கியது.
பாஜக-மோடியின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும்,
வெறுப்பரசியலுக்கு எதிராகவும், அதே நேரத்தில் கேரள இடது மாற்றின் வளர்ச்சி திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்து செல்லும் பிரச்சாரத்தை இடது முன்னணி நடந்துகிறது.
மாநிலத்தின் வடபகுதியிலிருந்து புறப்பட்ட பிரச்சாரத்திற்கு சிபிஎம் கேரள மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
தென்பகுதியில் சிபிஐ மாநில செயலாளர் கானம் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.