அரசு நிலங்களை தன்னிச்சையாக தடை செய்யும் வசதி பதிவுத்துறையில் அறிமுகம்..!
ஆவணங்களை பதிவு செய்யும்போது கிராமங்களில் உள்ள அரசு நிலங்களை தன்னிச்சையாக தடை செய்யும் வசதி பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆவணங்களை பதிவு செய்யும்போது கிராமங்களில் உள்ள அரசு நிலங்களை தன்னிச்சையாக தடை செய்யும் வசதி பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் மண்டல டிஐஜிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.