2022: கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகர்களின் லிஸ்ட்.! முதலிடத்தில் யார் தெரியுமா.?
கூகுள் நிறுவனம் வருடம் வருடம் எந்த சினிமா பிரபலங்களின் பெயரை மக்கள் அதிகமாக தேடப்பட்டடுள்ளார்கள் என்பதற்கான பட்டியலை வெளியீட்டு வருகிறது. அந்த வகையில், இந்த (2022) ஆண்டில் உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்ட நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலின் முதல் இடத்தில் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் கேப்டன் ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் ஜானி டெப் இருக்கிறார். அவரை தொடர்ந்து நடிகர் வில் ஸ்மித் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்.
கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள் :
1) ஜானி டெப்
2) வில் ஸ்மித்
3) ஆம்பர் ஹார்ட்
4) கிறிஸ் ராக்
5) ஜடா பிங்கெட் ஸ்மித்
6) ஜோசப் க்வின்
7) இவான் பீட்டர்ஸ்
8) ஆண்ட்ரூ கார்பீல்ட்
9) ஜூலியா ஃபாக்ஸ்
10) எஸ்ரா மில்லர்