மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க புதிய Link வெளியீடு!

Default Image

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க update செய்யப்பட்ட புதிய Link வெளியீடு.

தமிழ்நாட்டில மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் மின் கட்டணம் செல்லும் அலுவலகங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இம்மாதம் இறுதி வரை ஆதார் எண்ணை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று வரை 2.66 கோடி மின் இணைப்புகள் உள்ளன. தற்போது வரை சுமார் 60 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள மின் இணைப்புகள் ஆதார் என்னுடன் இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தற்போது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க update செய்யப்பட்ட புதிய Link-ஐ தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, http://Bit.ly/linkyouraadhar என்ற மேம்படுத்தப்பட்ட இனைய முகவரியில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்