பரபரப்பு : கேரள முதல்வர் வீட்டில் திடீரென வெடித்த துப்பாக்கி..!
கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் பாதுகாப்பு அதிகாரி வைத்திருந்த துப்பாக்கி வெடித்தது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் பாதுகாப்பு அதிகாரி வைத்திருந்த துப்பாக்கி திடீரென வெடித்துள்ளது.
பாதுகாப்பு அதிகாரி சுத்தப்படுத்தும் போது துப்பாக்கி தவறுதலாக வெடித்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.