தூத்துக்குடி:துப்பாக்கி சூட்டை திசை திருப்பவே ஜெ. ஆடியோ..!!- டி.டி.வி.தினகரன்..!

Default Image

தூத்துக்குடி விவகாரத்தை திசை திருப்பவே, ஜெயலலிதா ஆடியோ வெளியிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையமே விளக்கமளிக்க வேண்டும் என்றும் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஸ்டெர்லைட் ஆலையை மூடாமல், துணை முதலமைச்சரோ, அமைச்சரோ அங்கு செல்வது விஷப்பரீட்சை என்றும் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்