மக்களை பற்றிய கவலையில்லாத மத்திய-மாநில அரசுகள் ஆட்சி செய்கினறன-மு.க மு.க.ஸ்டாலின்
மதுரை: மக்களைப் பற்றி கவலைப்படாமல் மத்திய, மாநில அரசுகள் ஆட்சி செய்கின்றன என்று மதுரையில் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அனுதாபம் கூட தெரிவிக்காமல் பிரதமர் மோடி இருக்கிறார். மேலும் தூத்துக்குடியில் நிகழ்ந்த சம்பவங்களுக்கு யார் காரணம் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்