தேர்தல் நன்கொடை – ரூ.614.50 கோடி பெற்று பாஜக முதலிடம்!

Default Image

தேர்தல் நன்கொடையாக 7 தேசிய கட்சிகள் மொத்தமாக ரூ.778.7 கோடியாக பெற்ற நிலையில், ரூ.614.50 கோடி பெற்றுள்ளது பாஜக.

தேசிய கட்சிகள் பட்டியலில் நடப்பாண்டில் தேர்தல் நன்கொடையாக ரூ.614.50 கோடி பெற்று பாஜக முதலிடம் பிடித்துள்ளது. நடப்பாண்டில் 7 தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடைகள் பற்றிய விவரங்கள் தேர்தல் ஆணையத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது. காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை அளித்துள்ளது.

தேர்தல் நன்கொடையாக 7 தேசிய கட்சிகள் மொத்தமாக ரூ.778.7 கோடியாக பெற்ற நிலையில், ரூ.614.50 கோடி பெற்றுள்ளது பாஜக. இதில் காங்கிரஸ் – ரூ.95.5 கோடி, தேசியவாத காங்கிரஸ் – ரூ.57.9 கோடி, சிபிஎம் – ரூ.10 கோடி, திரிணாமுல் – ரூ.43 கோடி நன்கொடையாக பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்