கல்யாணத்துக்கு ஓகே.. சினிமாவுக்கு குட் பை.! கீர்த்தி சுரேஷ் எடுத்த அதிர்ச்சி முடிவு.!?

Default Image

நடிகை கீர்த்தி சுரேஷ் 30 வயதாகியும் யாரையும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்து வருகிறார். இதற்கிடையில், அவ்வபோது கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த சில தகவலும் இணையத்தில் பரவுவது வழக்கமான ஒன்று.  அந்த வகையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், கீர்த்தி சுரேஷிற்கு அவரது பெற்றோர்கள் மாப்பிளை பார்த்துவிட்டதாகவும், கீர்த்தியும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

மேலும், விரைவில் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாவும், திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த அவருடைய ரசிகர்கள் சற்று ஷாக்காகி உள்ளனர்.

இதையும் படியுங்களேன்- யுவன் வேண்டாம்… அமீரின் அடுத்த ஆட்டத்தில் அந்த காலத்து அதிரடி இசையமைப்பாளர்.!

இந்த தகவல் உண்மையா அல்லது வெறும் வதந்தி தகவலா என்பதை கீர்த்தி சுரேஷே சொன்னால் தான் தெரியவரும். இதைப்போல கடந்த ஆண்டு அவருக்கு திருமணம் என ஒரு தகவல் பரவியது. அதற்கு எனது திருமணம் நடக்க இன்னும் சில காலங்கள் உள்ளது என்று கூறியிருந்தார்.

மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது  தசரா, போலா சங்கர் ஆகிய தெலுங்கு திரைப்படங்களிலும், மாமன்னன், சைரன் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news
TN RAIN
MK stalin
pm modi mk stalin
PMmodi - Kuwait
sekar babu
Andhra woman receives human remains