சென்னை மாநகர பேருந்துகளில் நிறுத்தம் குறித்த அறிவிப்பு சேவை தொடக்கம்..!

Default Image

சென்னை மாநகர பேருந்துகளில் நிறுத்தம் குறித்த அறிவிப்பு சேவையை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின். 

சென்னையில் மாநகரில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டத்தை போக்குவரத்து துறை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். அதன்பின், அந்த பேருந்தில் அமைச்சர் சிவசங்கர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பேருந்தில் பயணித்தனர்.

பேருந்து நிறுத்தங்களை அடைவதற்கு 300 மீட்டர் முன்பாக தமிழ், ஆங்கிலத்தில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. பேருந்து நிறுத்த பெயர்களை ஒலிபரப்ப சென்னை மாநகர பேருந்துகளில் உட்புறத்தில் 6 ஒலிபெருக்கிகள்பொருத்தப்பட்டுள்ளன. மேலும், . பேருந்துகளில் நிறுத்தும் இடம் ஒலிபரப்பின் இடையில் விளம்பரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 150 சென்னை மாநகர பேருந்துகளில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest