திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த இளம்பெண்..! மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி செய்தி..!
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு.
கர்நாடகா மாநிலம் ஹவாஞ்சே பகுதியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 23 வயதே ஆன ஜோஸ்னா லூயிஸ் என்ற இளம்பெண் கலந்து கொண்டுள்ளார்.
கொண்டுள்ளார்.இந்த நிலையில், அவர் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.