தேவைப்பட்டால் ஆளுநரை சந்திப்பேன் – ஓபிஎஸ்
தேவைப்பட்டால் ஆளுநரை சந்திப்பேன் என ஓபிஎஸ் பேட்டி.
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் செபுகாரை ன்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், சென்னை திரும்பிய ஓ. பன்னீர்செல்வத்திடம் ஆளுநரை சந்திக்கும் திட்டம் உள்ளதா என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தேவைப்பட்டால் ஆளுநரை சந்திப்பேன் என தெரிவித்துள்ளார்.