அரசுப்பள்ளி :மாணவர்கள்ஆங்கிலம் பேச வெளிநாட்டிலிருந்து கல்வியாளர்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்படும் – செங்கோட்டையன்

Default Image

அரசுப்பள்ளி மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் பேச வெளிநாடுகளிலிருந்து கல்வியாளர்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கிவைத்த செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இந்த ஆண்டு 9ஆம் வகுப்பு படிக்கும் 60 ஆயிரம் மாணவர்களுக்கு இலண்டன், ஜெர்மன் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து கல்வியாளர்கள் வரவழைக்கப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு இணையாக 6 மாதகால பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்