இசைஞானி இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார் பிரதமர் மோடி.!

Default Image

திண்டுக்கல், காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் பிரதமர் மோடி , முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் ஒரே மேடையில் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்  வழங்கப்பட்டுள்ளது.  இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்கினார். அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்