Cricket Breaking: பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.!

Default Image

பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்றது.

பாக்.அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக ரிஸ்வான் 57 ரன்களும், பாபர் அசாம் 53 ரன்களும், மொஹம்மது ஹாரிஸ் 30 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்களும், சாண்ட்னர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாக் அணி வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்