BREAKING NEWS:கர்நாடக சட்டபேரவை தலைவராக காங்கிரசின் ரமேஷ் குமார் தேர்வு..!!

Default Image

நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க காங்கிரஸ்-மஜத சட்டமன்ற உறுப்பினர்கள் சொகுசு பேருந்து முலம் கர்நாடக சட்டப்பேரவைக்கு வந்த நிலையில் தற்போது காங்கிரஸ் சேர்ந்த ரமேஷ் குமார்  ஒரு மனதாக  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்  மேலும் ரமேஷ் குமாரை பாராட்டி முதல்வர் குமராசாமி பேசி வருகிறார்.சபாநாயகராக தேர்ந்தெடுக்கபட்ட ரமேஷ்குமார் நம்பிக்கை வாக்கெடுப்பை மாலை 3.00 மணிக்கு நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்