Twitter Down: இந்தியாவில் பல பயனர்களுக்கு ட்விட்டர் வேலை செய்யவில்லை.!
இந்தியாவின் பல பயனர்கள், இன்று காலை ட்விட்டர் வேலை செய்யவில்லை என புகார்.
இந்தியாவின் பல பயனர்களுக்கு இன்று காலை ட்விட்டரில் உள்நுழைய முடியாமல் செர்வர்(server down) வேலை செய்யவில்லை. இது குறித்து அவர்கள் புகார் அளித்துள்ளனர். ட்விட்டரில் லாகின்(Login) செய்யும் போது, ஏதோ பிழை இருக்கிறது, மீண்டும் முயற்சிக்கவும் என்று திரையில் தோன்றியுள்ளது.
இது குறித்து ஒரு சமூக ஊடகவாசி, கவலை கொள்ள வேண்டாம் இன்னொரு முறை முயற்சியுங்கள் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர், ட்விட்டர் ஆப் வேலை செய்கிறது, கம்ப்யூட்டரில் பிரௌசரில் தான் வேலை செய்ய வில்லை என்று பதிவிட்டுள்ளார். ஆனால் தற்பொழுது ட்விட்டர் மீண்டும் வேலை செய்ய தொடங்கியுள்ளது.
मस्क भाई के आते ही ट्विटर भी डाउन होने लग गया@elonmusk #TwitterDown pic.twitter.com/eBEv3jE9Ba
— Jayesh Jetawat (@Jayeshjetawat) November 4, 2022
Web version of #TwitterDown
Only app #Twitter working
Is it because of #TwitterLayoffs ?#ELONMUSK #elonmusktwitter
— Shweta (@imshwetta) November 4, 2022