ஆளுநருக்கு Go back : திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு.!

Default Image

   தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி அவர்களை திரும்ப பெறும் கோரிக்கைக்கு திமுக கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

      தமிழக ஆளுநர் ஆர் என் ரவியின் சமீபத்திய செயல்பாடுகள் ஆளுங்கட்சியான திமுக மற்றும் சமூக ஆர்வலர்களால் விமர்சிக்கபட்டுவருகிறது. அவரது கருத்துகள் குறிப்பிட்ட மதத்திற்கு மட்டுமே  ஆதரவாக உள்ளதாகவும்தாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக உள்ளதாகவும் அண்மையில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுருந்தனர்.

    இந்நிலையில்,நேற்று திமுக எம்பியும் அக்கட்சியின் நாடாளுமன்ற தலைவருமான டிஆர் பாலு, தமிழக ஆளுநரை திரும்ப பெற குடியரசு தலைவரிடம் திமுக வலியுறுத்தயிருப்பதாகவும், அதற்கு ஒத்த கருத்துடைய கூட்டணி கட்சிகள் ஆதரவு தர வேண்டும் என கேட்டிருந்தார்.இதனை ஏற்று மதிமுக சார்பாக எம்பி வைகோ, கம்யூனிஸ்ட் எம்பிக்கள் சு.வெங்கடேசன், நடராசன், காங்கிரஸ் எம்பிக்கள் திருநாவுக்கரசர், ஜெயக்குமார் ஆகியோர் ஆளுநரை திரும்ப பெற கோரிக்கை வைக்கும் திமுகவின் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth