மதுரையில் இன்று குருபூஜை..! தமிழக அரசு சார்பில் மரியாதை..!

Default Image

பசும்பொன் கிராமத்தில் தமிழக அரசு சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட உள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் தமிழக அரசு சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட உள்ளது.

இன்று  பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜைக்கு முதல்வர் செல்லவிருந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக இந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து, குருபூஜை நிகழ்வில், மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு, ஐ பெரியசாமி மற்றும் எம்எல்ஏ உதயநிதி ஸடாலின் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
Ministery Senthil Balaji
Newzeland MP Dance
Meta Fine
SA vs IND, 4th T20
Rain Update
Kanguva - Review