நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே..! இந்தியா வந்தடைந்தார்…!!
2 நாள் அரசு முறை பயணமாக நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே இந்தியா வந்தடைந்தார். டெல்லியில் நடைபெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளதாகவும், பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு செல்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்