BREAKING NEWS: 3 மாவட்டங்களில்..! இணைய சேவை முடக்கியதை எதிர்த்து அவசார வழக்கு.!பிற்பகலில் விசாரனை..!!
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துவரும் கலவரங்களை அடக்குவதற்கு ஏதுவாக மூன்று மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு இணையதள சேவையை முடக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
23ஆம் தேதி முதல் 27ஆம் தேதிவரை – ஐந்து நாட்களுக்கு – இணைய சேவைகளை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் முடக்குவதற்கு உத்தரவிடுவதாகவும் அந்தச் சுற்றாணையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி ,நெல்லை,கன்னியகுமார் மாவட்டங்களில் இணையம் முடக்கபட்டது தொடர்பாக இதனை எதிர்த்து வழக்கறிஞர் சூரியபிராகாசத்தின் முறையீட்டு வழக்கு இன்று விறபகலில் அவசார வழக்காக விசாரிக்க சென்னை உயர்நிதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால் பிற்பகலில் இந்த வழக்கு விசாரனை நடைபெறும் என தெரியவருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்