இந்த ரெண்டு விஷயம் செய்யாம இருந்தாலே போதும்.! தல தோனி கூறிய சூப்பர் அட்வைஸ்.!
தோனி, ரசிகர் ஒருவர் பிரஷரை எப்படி சமாளிப்பிங்க என்று கேட்ட கேள்விக்கு சூப்பர் பதில் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் தல என்று செல்லமாக அழைக்கப்படுபவர் தான் மஹேந்திரசிங் தோனி. இவர் இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் இல் தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார்.
ரசிகர் ஒருவர் நீங்கள் அழுத்தம், விமர்சனம் போன்றவற்றை எப்படி சமாளிப்பீர்கள் என்று கேட்டதற்கு, தோனி எளிமையாக செய்தித்தாள்களைப் படிக்காதீர்கள், தொலைக்காட்சியைப் பார்க்காதீர்கள் என்று கூறியுள்ளார்.