தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுடை கண்டித்து..! பெல் தொழிலாளர்கள் போராட்டம்..!!
தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து வேலூரில் பெல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெல் தொழிலாளர்கள் சங்க கூட்டமைப்பினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பாவிகளை குறிவைத்து போலீசார் சுட்டுக் கொன்றுள்ளதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுன் இணைந்திருங்கள்