தூத்துக்குடி துப்பாக்கி சூடு..! டெல்லி உயர்நீதிமன்றத்தில்அவரசர வழக்காக முறையீடு..!
100வது நாளான நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு முடிவு செய்தது. இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அனுமதிக்காமல் 144 தடை உத்தரவு பிறப்பித்தது.துப்பாக்கிச்சூடு, தீ வைப்பு சம்பவங்களால் தூத்துக்குடியே போர்க்களமானது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆனையம் நேரில் சென்று விசாரனை நடத்த வேண்டும் காவல்துறை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பினால் உண்மை வெளிவாரது என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சபரிஸ் என்பவர் அவரசர வழக்காக விசாரிக்க சற்று நேரத்தில் முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்