BREAKING: பிரிட்டன் பிரதமரானார் ரிஷி சுனக்.!

Default Image

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் நேற்று தேர்வு செய்யப்பட்ட நிலையில் இன்று, பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்திய வம்சாவளியைச்சேர்ந்த ரிஷி சுனக், இன்று மன்னர் மூன்றாம் சார்லஸ் ஐ சந்தித்த பின்பு பதவியேற்றுக்கொண்டார். பக்கிங்காம் அரண்மனையில் மன்னரை சந்தித்த ரிஷி சுனக், பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

கான்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த ரிஷி சுனக் இந்த வருடத்தில் பிரிட்டிஷ் அரசின் மூன்றாவது பிரதமர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்