Sensex: பங்குச்சந்தை உயர்வு! சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.!

Default Image

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 231 புள்ளிகள் உயர்ந்து 59,433ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,629 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

பங்குச்சந்தை வர்த்தகம் நேற்று சற்று சரிந்த நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை அதிகரித்துள்ளது. இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 231 புள்ளிகள் அல்லது 0.31% உயர்ந்து 59,433 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 65 புள்ளிகள் அல்லது 0.37% உயர்ந்து 17,629 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

முந்தைய நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,202 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,563 ஆகவும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்