இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார் ராஜினாமா!..

Default Image

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து அதன் தலைவர் ரவிக்குமார் ராஜினாமா செய்துள்ளார்.

பிரபல ஐடி (IT) நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ரவிக்குமார் ராஜினாமா செய்வதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் இயக்குனர்கள், ரவிக்குமார் ஆற்றிய சேவையின் பங்களிப்பிற்கு பாராட்டுதல் அளித்துள்ளனர்.

ரவிக்குமார் தலைவராக இருந்தபோது இன்ஃபோசிஸ் நிறுவனம், அனைத்து தொழில் பிரிவுகளிலும் முன்னிலையில் இருந்தது. மேலும் அவர், டிஜிட்டல் பரிமாற்றம், ஆலோசனை, இன்ஜினியரிங், தரவு மற்றும் பகுப்பாய்வு (டேட்டா & அனாலிடிக்ஸ்), கிளவுட் மற்றும் இன்ஃபிரா ஆகிய துறைகளில் வழிநடத்தினார். 2002 ஆம் ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சேர்ந்த ரவிக்குமார் அதன்பிறகு 2017 இல் துணைத் தலைவராக பதவியேற்றார். கடந்த ஆண்டு அந்நிறுவனத்தின் தலைவர் பிரவின் ராவ் ஓய்வு பெற்ற பின் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் ஆக ரவிக்குமார் பதவியேற்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
appam (1) (1) (1)
amaran ott release date
Actor Jayam Ravi - Aarti
A Man Died in Guindy Hospital
Mike Tyson
Man Died in Guindy Hospital