இன்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்…!

Default Image

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் இடையே நாட்டின் பல முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும், அரசின் சில முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்றும்  எதிர்பார்க்கப்படுகிறது.இதற்க்கு முன்னதாக கடந்த செப்-21 ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்