அதிமுக பொதுக்குழு வழக்கு – 2 வாரத்துக்கு ஒத்திவைப்பு!
அதிமுக பொதுக்குழு வழக்கு – 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரிய வழக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. சூரியமூர்த்தி தரப்பில் கால அவகாசம் கேட்டதால், வழக்கு விசாரணையை வழக்கை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.