இனிமேல் இந்த தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்…!
நவம்பர் 2 & 13-ம் தேதி நடைபெறும் தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் பதவிகளுக்கான தேர்வு மையம் குறைப்பு.
நவம்பர் 2 & 13-ம் தேதி நடைபெறும் தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் பதவிகளுக்கான தேர்வு மையம் குறைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ’17/2022, நாள் 28.07.2022-ல் தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர் (மருத்துவ கல்வித் துறை) மற்றும் தமிழ்நாடு வழித் தேர்வு 12.11.2022 (மு.ப மற்றும் பி.ப) மற்றும் 13.11.2022 பி.ப மட்டும்) அன்று சென்னை, மதுரை, கோயம்பத்தூர், சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் நிர்வாகக்
குடிசை பகுதி மாற்று வாரிய சமூக மேம்பாட்டு பணியில் அடங்கிய சமூக அலுவலர் (தமிழ்நாடு நகர்புற வாழ்விட வாரியம்) பதவிகளுக்கான கணினி திருநெல்வேலி ஆகிய 06 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெறுவதாக
தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேற்படி எழுத்துத் தேர்வு காரணங்களால் தற்பொழுது சென்னை தேர்வு மையத்தில் மட்டுமே, மேற்குறிப்பிட்ட தேர்வு நாளன்று நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.