இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு…!
2022ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ்-க்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் மிக உயர்ந்த பரிசாக கருதப்படும்,நோபல் பரிசானது, ஒவ்வொரு வருடமும், அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.
அந்த வகையில், 2022-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பை தேர்வுக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2022ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ்-க்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.