நான் நல்ல பொண்ணு… என்னை யாரும் தப்பா பேசாதீங்க.! ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்…
நடிகை ரம்யா பாண்டியன் சமீப காலமாக கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு வருகிறார்.
அன்மையில் கூட, கருப்பு மற்றும் வெள்ளை நிற உள்ளாடையுடன் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பலருக்கு ஷாக் கொடுத்தது என்றே கூறலாம்.
இந்நிலையில், கடும் விமர்சனங்கள் மத்தியில் தனது உடைய மாற்றிய ரம்யா பாண்டியன் பாவாடை தாவணி அணிந்துகொண்டு போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
இதையும் படிங்களேன் – தீபாவளிக்கு முன்பே வருகிறேன்.! சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு…
தற்போது, சில புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் சுடிதாரில் போஸ் கொடுத்திருக்கும் ரம்யா, யாரும் என்ன யாரும் தப்பா பேசாதீங்க, நான் ரொம்ப நல்ல பொண்ணு போல் சொல்வது போல் தெரிகிறது.
View this post on Instagram