இன்றைய நாள் கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு..!!!

Default Image

இன்றைய நாள் கடக ராசிக்காரர்களுக்கு…!!

குடும்பச்சுமை கூடும் நாள். கோவில் வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் எதிர்பார்த்த சலுகைகளை வழங்குவர். வரவு திருப்தி தரும்.

ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்