ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சி!

Default Image

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.

பெடரல் ரிசர்வ் அமைப்பு கடந்த வாரம் தனது வட்டி விகித உயர்வை அறிவித்த பிறகு, இந்திய ரூபாய் சரிந்து இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில், ரூபாயின் மதிப்பு 81.86 ஆக குறைந்தது. இதனால் டாலரின் மதிப்பு வலுப்பெற்று  இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது. ரூபாயின் மதிப்பு அதன் முந்தைய நாள் முடிவில் 81.72 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்