பழம்பெரும் நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!

Default Image

தாதாசாகேப் பால்கே விருது, இந்திய சினிமாவுக்கு வாழ்நாள் பங்களிப்புக்காக வழங்கப்படும் அரசாங்கத்தின் உயரிய விருது. அதன்படி, இந்த ஆண்டு தாதாசாகேப் பால்கே விருது 1960, 1970-களில் முன்னணி நடிகையாக பாலிவுட்டில் வலம் வந்த பழம்பெரும் நடிகை ஆஷா பரேக்கிற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் என திரைப்பட துறையில் முத்திரை பதித்த  79 வயதான ஆஷா பரேக்கிற்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது எனும் வாழ்நாள்சாதனையாளர் விருதும் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்