#Breaking : கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு..! தலைமை செயலாளர் இறையன்பு அவசர ஆலோசனை..!

Default Image

கோவை பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை. 

தமிழகத்தில் என்.ஐ.ஏ சோதனையை அடுத்து, கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு, பொதுச்சொத்துக்கள் சேதம் என தொடர்ந்து பதற்றமான நிலை காணப்படுகிறது. இதனால் கோவை முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், அதிரடி படையினர், கமாண்டோ படையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேற்கு மண்டலா ஐஜி சுதாகர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது, தலைமை  இறையன்பு  அவர்கள், காணொளி மூலம் தலைமை செயலகத்தில் இருந்து, ஐஜி சுதாகர், ஆட்சியர் மற்றும் ஆணையருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்