அன்று கருப்பு இன்று வெள்ளை.! கலர் கலர் உள்ளாடைகளால் ரசிகர்களை மயக்கும் ரம்யா பாண்டியன்.!

Default Image

நடிகை ரம்யா பாண்டியன் பட வாய்ப்புகள் கிடைக்காதல் சமீப காலமாக கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு வருகிறார்.

RamyaPandian

அன்மையில் கூட, கருப்பு நிற உள்ளாடையுடன் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பலருக்கு ஷாக் கொடுத்தது என்றே கூறலாம்.

Ramya Pandian

அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பலரும் வாய்ப்பு குறைந்தால் ஆடையும் குறையுமா.? என்றெல்லாம் கேள்வி எழுப்பி வந்தான்.  இதனை தொடர்ந்து, அந்த போட்டோஷூட் எப்படி எடுக்கப்பட்டது என்பதற்கான மேக்கிங் வீடியோவையும்  வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன்.

இதையும் படியுங்களேன்– மீடூ சர்ச்சை.! விஷால் பட நடிகைக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி.! வெளியான அதிர்ச்சி தகவல்…

Ramya Pandian 1

தற்போது, இந்த விமர்சனங்கள் மத்தியிலும் இப்பொது வெள்ளை நிற உள்ளாடைகளை அணிந்துகொண்டு போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். உடனே, தினம் ஒரு உள்ளாடை அணிந்து போஸ் கொடுங்கள் போட்டோக்கள் அனைத்தும் சூப்பர் என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்