சின்னது வேணுமா இல்ல பெருசு வேணுமா.? நடிகை ஷெரினின் அந்த வீடியோ….

Default Image

ஏ. வெங்கடேஷ் இயக்கிய ரஜினி படத்தில் விஜய் சத்யாவின் மனைவியாக ஷெரின் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஷெட்யூலை வெறும் 31 நாட்களில் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஷெரின் நடிப்பு தவிர, ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

சமீபத்திய இன்ஸ்டாகிராம் லைவ் அமர்வில், ஷெரினிடம் நீங்கள் யாரை திருமணம் செய்யப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு உணவை தான் திருமணம் செய்ய போகிறேன் என்று நகைச்சுவையாக தெரிவித்திருந்தார்.

sherin shringar

தற்போது, அமெரிக்காவில் இருக்கும் நடிகை ஷெரின், அவ்வப்போது அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். நேற்று பேபி டால் போன்று சிறிய உடையை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இதையும் படிங்களேன் – காமம் கெட்ட வார்த்தை இல்லை… இதுதான் விஷயமே…. ஓபனாக பேசிய சீரியல் நடிகை.!

Sherin

தற்போது, தந்து இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு கவர்ச்சி வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், நிலம் மற்றும் கருப்பு நிற குட்டை பாவடையை அணிந்து கொண்டு, எனக்கு “ஷாட் நல்லா கேர் இருக்கா அல்லது லாங் கேர் நல்லா இருக்கா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sherin Shringar (@sherinshringar)

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர், லாங் கேர் தான் நல்லா இருக்கு என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்