ஹைதராபாத் நிஜாமின் “சர்ப்ப வாளை” திரும்ப ஒப்படைக்கும் இங்கிலாந்து..!

Default Image

நிஜாமின் ‘சர்ப்ப-வாள்’ இங்கிலாந்தில் இருந்து திரும்ப, ஹைட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளது.

பாம்பின் வடிவில் உள்ள நிஜாமின் வாள், இங்கிலாந்தில் இருந்து திரும்பிய பிறகு ஹைதராபாத்தில் உள்ள சாலார் ஜங் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

100 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் ராணுவ ஜெனரலுக்கு ஆறாவது நிஜாமின் உயர் அதிகாரி ஒருவர் பரிசாகவோ அல்லது விற்கப்பட்டதாகவோ கூறப்படும் 14 ஆம் நூற்றாண்டின் “சர்ப்ப-வாள்” இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட உள்ளது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் உள்ள கெல்விங்ரோவ் கலைக்கூடம் மற்றும் அருங்காட்சியகத்தை நிர்வகிக்கும் கிளாஸ்கோ லைஃப் மூலம் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட ஏழு பொருட்களில் இந்த ‘சர்ப்ப-வாள்’-ம் ஒன்று.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்