#BREAKING : வரும் 26-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்..!

Default Image

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 26-ஆம் தேதி தமிழக அமைச்சரவை நடைபெற உள்ளது. 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், வரும் 26-ஆம் தேதி திங்கட்கிழமை தமிழக அமைச்சரவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள  நிலையில், அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை அறிக்கை, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த அறிக்கை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்